Skip to content Skip to footer

சிந்தனையாளர் கன்பூசியஸ் எழுதியவர்[82242]

Author      :   கோமேதகவே வேலு, பி.ஏ..ஆனர்ஸ்

உங்களுக்கு எதை விரும்பமாட்டீர்களோ, அதை நீங்கள் பிறருக்குச் செய்யாதீர்கள்!” என்று இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஒருவர் போதித்தார்.

Accession No       : 82242

Language              : Tamil

Number of pages :  146

Publishing year     :  1954

Publisher                : பிரேமா பிரசுரம்

Additional information

Categories: , Tag: Product ID: 23391

Description

சீனநாட்டின் கன்பூசியஸ்.மாபெரும் சிந்தனையாளர் உலகம் ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும்போது அதைச் சீர்த்திருத்த ஒரு புதிய தத்துவத்தை, ஆபூர்வமான ஓர் அன்பு வழியை இந்த மகான் உபதேசம் செய்தார். அவரது போதனைகளில் ஊறி சீனத்தின் தேசிய பண்பாடு உருவாகி வளர்ந்திருந்ததால்தான் எத்தனையோ யுத்தங்கள்,நெருக்கடிகள் உட்பாதங்களுக்கிடையிலும் சீனதேசம் இத்தனை நூற்றாண்டுகளாக அழியாமல் நிலைத்து நின்றிருக்கிறது. இன்று அவரது அன்பு வழியை விட்டு விலகிச் செல்ல முயல்வதால்தான் சீனாவின் ஆதிக்கவெறி தலையெடுத்து உலகை ஸ்திரமற்ற நிலைக்கு இரையாக்க முயல்கிறது.

 

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிந்தனையாளர் கன்பூசியஸ் எழுதியவர்[82242]”

Your email address will not be published. Required fields are marked *