Description
இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர்; வழக்கறிஞர்; மோதிலால் நேருவின் மைந்தர்; உயர்ந்தப் பண்பாடுகள் உள்ளவர்.ஒருவருடன் அரசியலில் கருத்து வேற்றுமை இருந்தாலும், தமது பழைய உறவையும் நட்பையும் மறக்க மாட்டார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் 1948-இல் பிரிந்தன. அதற்கு முன் காங்கிரஸ் கட்சியாகும் முஸ்லீம் லீக் கட்சியாரும் ஸிம்லா நகரில் ராஜப் பிரதிநிதி மவுண்ட்பேட்டன் யிரபுவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள் .
Language | Tamil |
---|---|
Number of pages | 275 |
Publisher | Jamal Mohamed College |
Accession No. | A.37746 |
இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர்; வழக்கறிஞர்; மோதிலால் நேருவின் மைந்தர்; உயர்ந்தப் பண்பாடுகள் உள்ளவர்.ஒருவருடன் அரசியலில் கருத்து வேற்றுமை இருந்தாலும், தமது பழைய உறவையும் நட்பையும் மறக்க மாட்டார்.
Reviews
There are no reviews yet.