Skip to content Skip to footer

அழகின்முன் அறிவு

Author: புலவர் ஆபிதீன்

சிறந்த கற்பனை என்பது விரும்பியபோதெல்லாம் வந்து வாய்ப்பது அன்று. அது வாய்த்தபோதெல்லாம் அதனை விரும்பிப் போற்றுவதே கவிஞர் தொழில் தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் போற்றி மகிழ வேண்டும் என்ற நன்னோக்கத்தால், கவிஞர் அந்தக் கற்பனைகளுக்கு அழகிய வடிவம் தந்து பாட்டுக்களாக வாழச் செய்கின்றனர்.

Additional information

Book ID

JMC-ELIB-01005125

Language

Tamil

Number of pages

66

Genre

Jamal E-Book

Publisher

யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

Categories: , Tag: Product ID: 20503

Description

இந்த நூலில் உள்ள பாட்டுக்களில் புலவர் திரு, ஆபிதீன் அவர்களின் உள்ளத்தில் எழுந்த விழுமிய உணர்ச்சிகளையும், சிறந்த கற்பனைகளையும் காண்கிறோம். ‘என் மனைவி’ என்ற பாட்டு உள்ளத்தைத் தொட்டு உருக்கவல்லது. ‘வேண்டுதல்’ முதலிய பாட்டுக்கள் மொழி பெயர்ப்பாகவும் தழுவலாகவும் அமையினும், நல்ல தமிழ் வடிவம் பெற்றுள்ளன. பெருநாள் பிறையைக் கண்டு தன் வறுமையை நினைந்து வாடும் ஏழைப் பெண் பற்றிய பாட்டு (பெருநாள் பிறையும் ஏழைப் பெண்ணும்) நாட்டில் உள்ள வறுமையின் கொடுமையை எடுத்துக்காட்டுவது. ‘பிச்சைக்காரர் பெருமை’ அந்தக் கொடுமையையே மற்றொரு வகையில் சாடுவதாகும்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “அழகின்முன் அறிவு”

Your email address will not be published. Required fields are marked *