Skip to content Skip to footer

மண்புழு வளர்ப்பு

Author: R.Ramalingam

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற சீரிய நோக்கத்தோடு தமிழ் மொழியை வளர்க்கவும், காக்கவும் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Additional information

Book ID

JMC-ELIB-10021964

Language

Tamil

Number of pages

193

Publisher

K.Ponmudy

Year of Publishing

2008

Genre

Jamal E-Book

Categories: , , Tag: Product ID: 20420

Description

இந்நூல்கள் மாணவர்களைக் கருத்தில் கொண்டு எழுதப்படுவதால், மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்ற பாடத்திட்டத்திற்கேற்ப அப்பாடங்களை பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்களாலேயே எழுதப்பட்டுள்ளன. இதனால் இவை எளிமையும். செம்மையும் பெற்றுத் திகழ்கின்றன. இது இத்திட்டத்தின் கீழ் வருகின்ற தமிழ் வழிப் பாட நூல்களின் தனிச் சிறப்பாகும். இன்று ஆங்கில மொழி வழியில் பாடங்களைப் பயிலும் மாணவர்கள் பலரும் தாய்மொழியிலேயே தேர்வுகளை எழுத ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். அவர்களுடைய ஆர்வத்தையும் இந்த நூல்கள் நிறைவு செய்யும் எனக் கருதுகிறேன்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “மண்புழு வளர்ப்பு”

Your email address will not be published. Required fields are marked *