Description
பேரிலக்கியங்கள் பலவற்றையும் படைத்தளித்துப் புலவர் நாயகம் எனப் போற்றப்பெறும் ஷெய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர், அருணகிரிநாதரின் திருப்புகழுக்கு மறுபுகழாக நாயகம் திருப்புகழ் பாடிப் பெரும்புகழ் படைத்த காசிம் புலவர் ஷெய்குஸாம் ஷிஹாபுதீன் ஒலி நாயகம் முதலிய பெரும் புலவர்கள் தோன்றி அருந்தமிழ்த் தொண்டாற்றியுள்ளார்கள். கன்னித் தமிழ் வளர்த்த இக் காயல்பட்டினம் வரலாற்றுச் சிறப்பும் கொண்டது.
Reviews
There are no reviews yet.