Skip to content Skip to footer

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி-part 1

Author  :  ஸையித் இப்ராஹீம், எம், ஏ; எல், டீ

இன்று இந்திய உபகண்டத்திலே கோடிக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இஸ்லாமிய சகாப்தத் தொடக்கத்திலிருந்து முஸ்லிம்கள் அரபுநாட்டிலிருந்து  இந்தியாவின் தென்பாகத்தில் கடல் வாணிபம் செய்து அதனுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

Accession No       :    45408

Language              :     Tamil

Part                        :     Part 1

Number of pages :    382

Year of Publishing  :  1972

Publisher                :    Jamal Mohamed College

Additional information

Category: Tag: Product ID: 21597

Description

ஜமால் முகமது கல்லூரியில் பணிபுரியும் ஸையித் இப்ராஹிம் அவர்கள் 50க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி முதற் பகுதி என்ற நூலில் இந்தியாவில் இஸ்லாம் முஹம்மத் பின் காஸிம்,முஹம்மத் பின்ஸாம் கோடி, அடிமை ஸுல்தான்கள், கில்ஜி ஸுல்தான்கள், துக்லக் ஸுல்தான்கள், ஸையித் ஸுல்தான்கள்,  இடைக்காலச் சிற்றரசுகள், முஸ்லிம் ஆட்சி முறையும் கலாச்சாரமும், இந்திய நாகரீகமும் இஸ்லாமும் என்ற தலைப்புகளின் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி-part 1”

Your email address will not be published. Required fields are marked *