Description
ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், பாண்டியர் பழம்பதியில் வீறார்ந்து வாழ்ந்திருந்த எமது முன்னோர் உள்ளிட்ட பெருமளவிலான குடும்பங்களைச் சேர்ந்தோர் அரசியல், சமூகவியல் சார்த்த கரணியங்களால் வடகரையினின்றும் நீங்கி, நெல்லை மாநகரத்திற்கு தென்கிழக்கே மூன்று கல்தொலைவில் தாம்பிரவர்ணி நதி தீரத்திலேயமைந்திருந்த மருத நிலவூர்ப் பகுதியின் தென் மருங்கினை வத்தடைந்து ஆங்கே மனைகள் அமைத்து வாழத் துவங்கினர்.
Reviews
There are no reviews yet.