Description
ஒரு சில இளநிலை பட்டப் படிப்புகளுடன் தொடங்கப் பெற்ற இக்கல்லூரி, அல்லாஹ்வின் கிருபையினால் இன்று பத்தொன்பது இளநிலைப் பட்டப் பாடப் பிரிவுகளையும், இருபது முதுநிலைப் பட்டப் பாடப் பிரிவுகளுக்கான வகுப்புகளையும் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளையும் கொண்டு தமிழகத்தில் ஒரு முதன்மைக் கல்லூரியாகத் திகழ்கிறது. ஏறத்தாழ 11,200 மாணவர்கள் பயிலும் இந்தக் கல்விக் கூடத்தில் 70 முதல் 75 விழுக்காடு முஸ்லிம் மாணவ, மாணவிகள் உள்ளனர்.
Reviews
There are no reviews yet.