Description
ஐஃபர் முதவக்கில் அலல்லாஹ் பின் முஃதஸிம் பிள் ஹாகுனுர் ரஷீத் என்னும் இவர் ‘பமுஸ்ஸுல்ஹ்’ என்னுமிடத்தில் ஹி 206, ஷவ்வால் மாதத்தில் பிறந்தார். காலஞ்சென்ற கலீபா வாஸிக், தமது சகோதரர் ஜஃபரிடம் அன்புடனிருக்க வில்லை. எனவே, குமாஸ்தா உமர் பின் பரஜ் என்பவரையும், பணிமகன் முஹம்மத் பின் அலா என்பவரையும், இவரைக் கண்காணிப்பதற்காக அவர் நியமித்திருந்தார். அவ்விருவரும் ஜஃபரைப்பற்றிய ஒவ்வொரு செய்தியையும் கலீபாவுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். வாஸிக்கின் அன்பிள்மையால் அவரது மந்திரி முஹம்மத் பின் அப்துல் மலிக் பின் ஜையாத் என்பவரும் முதவக்கில்மீது கோபமாயிருந்து, அவரை நல்லவிதமாய் நடத்தவில்லை. அவரது உபகாரச் சம்பளத்தைப்பற்றிய பதிவிலும் மிகவும் முன் பிரயோசித்துக் கையெழுத்திடுவார்.
Reviews
There are no reviews yet.