Skip to content Skip to footer

ஷம் ஊன் றலியல்லாஹு அன்ஹு உடைய கிஸ்ஸா[2115]

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாத்து வஸ்ல லாமு அலா அஷ்றபில் முர்ஸலீன் முஹம்மதின் வஆலிஹி வஸஜ் பிஹி அஜ்மயீன்.

Additional information

Author

மொஹிதீன் பிச்சை

Accession No.

21125

Language

Tamil

Number of Pages

54

Title_transliteration

Ṣam ūṉ ṟaliyallāhu aṉhu uṭaiya kis'sā

Publisher

பார்த்தசாரதி நாயுடு சன்ஸ்

Publishing Year

1964

Category: Tags: , , Product ID: 24870

Description

இந்தக் கிதாபானது காலிதுப்னுல் வலீது இஸ்லாமானதையும் அவர்கள் குமாரராகிய ஷம்ஊன் றலியல்லாஹு அன்ஹு பிறந் ததையும், அவர்கள் சுத்த வீரத்தனத்தையும் அவர்களால் சுக்றா லென்னும் பட்டணத்து கிப்தி ராஜனுடன் சண்டை செய்து அவனுடைய மகளார் மறியத்தம்மாளை நபி ஸல்லல்லாஹு அலை வஸல்லம் அவர்கள் நிக்காஹு செய்ததையும், இன்னும் மனிதர்களுக்கு உபயோகமாகும் மனாம்களுடைய தஃபீரையும் விவரிக்கும் கிதாபாகவிருக்கும்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஷம் ஊன் றலியல்லாஹு அன்ஹு உடைய கிஸ்ஸா[2115]”

Your email address will not be published. Required fields are marked *