Skip to content Skip to footer

கிழக்காசிய வரலாறு[83611]

Author                   : ஜெயபாலன்.என்

சீனாவின் மிகப் பண்டைய வரலாற்றினைப் பற்றியும் ,ஜப்பானிய வரலாற்றினைப் பற்றியும் இந்நூல் கிழக்காசிய வரலாறு என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது.

Accession No       : 83611

Language              : Tamil

Number of pages :  489

Publishing year     : 1985

Publisher                : மோகன் பதிப்பாக்கம், சென்னை

Additional information

Categories: , Tags: , , Product ID: 23119

Description

சீனாவின் மிகப் பண்டைய வரலாற்றினைப் பற்றி நாம் அறிந்து கொள்ள ஆதாரங்கள் இல்லை. கி. மு. 3000 ஆண்டிற்குப் பிற்பட்ட வரலாற்றினை அறிந்து கொள்ள ஆதாரங்கள் உள்ளன.பண்டைய சீனாவில் நிலமானிய முறையே (Feudalism) நிலவி வந்தது.ஜப்பானிய வரலாற்றை எழுதுவதற்குத் துணைபுரியும் முதல் சான்றாகத் திகழ்வது கோசுகி ஆகும். இதற்குப் பண்டைய வரலாற்று ஆவணக் குறிப்பு என்று பெயர். கி.பி. 712 இல் வெளியிடப்பட்டது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கிழக்காசிய வரலாறு[83611]”

Your email address will not be published. Required fields are marked *