Description
பெருமானார் காலத்திலும் அவர்களுக்குப் பின் முதல் நான்கு சலீபாக்கள் காலத்திலுமிருந்த மக்களாட்சி முறை உமய்யாக்கள் காலத்தில் இல்லாது மறைந்தது. இவர்கள் காலத்தில் போர்களில் மிகுதியான வெற்றியும், இலக்கியத் துறையிலும் அறிவியல் துறையிலும் எதிர்பாராத அளவில் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. ஆயினும்,ஆத்மீகத் துறையில் போதுமான வளர்ச்சியின்றி எதேச்சாதிகாரம் தலைதூக்கியது. கலீபாக்கள் நியமனம் பரம்பரைப் பாத்தியமாக்கப்பட்டு தகப்பனுக்குப் பின் மகன் என்ற முறையில் அமுலாக்கப்பட்டது.
Reviews
There are no reviews yet.