Description
அவர் சொல்லிய வாதங்களை உண்மையென்று ஒப்புக்கொள்ளயாருக்கும் துணிவு இல்லை; அவனுடைய வாதங்கள் புதுமையாகவும் புரட்சிகரமாகவும் இருந்ததால், பிள், எப்படியோ உலகம் ஒத்துக்கொண்டது, ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால், மனிதன் தான் இந்த ஜீவராசிகளில் சிறந்தவன். ஏனென்றால் அவனுக்குத்தான் சிந்திக்கும் தன்மை இருக்கிறது. பகுத்தறியும் பண்பு படைத்திருக்கிறான்.
Reviews
There are no reviews yet.