Description
இன்றைக்கு சுமார் பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு மத்திய வயதுள்ள மனிதர் ஸீரியா நாட்டில், திமஷ்க் (டமஸ்கஸ்) நகரில், ஜூம்மா பள்ளிவாசலில் சன்
மார்க்கப் பிரசங்க மேடைமீது அமர்ந்திருக்கிறார். மக்கள் கூட்டங் கூட்டமாய் வந்து அவரிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். இந்தச் சடங்கு முடிந்தது. எல்லோரும் அமர்ந்தனர். எங்கும் நிசப்தம் நிலவியது.
Reviews
There are no reviews yet.