Skip to content Skip to footer

தமிழ்ப் புலவர் சரித்திரம்

இப்புலவர் பெருமானது பிறப்பு, வளர்ப்பு, வாழ்வு முதலியனவற்றுளொன்றும் நன்கு புலப்படவில்லை. ஆயினும் யாமாராய்ந்தமட்டிற் றெளிந்தனவற்றை யீண்டெடுத் துரைக்கின்றாம். இப்புலவர் பெருமான். உபயகுலோத்தம னெனவும், அபயனெனவும், சயதுங்கனெனவும் பல்வகைய சிறப்புப் பெயர்களும் பெற்ற விசயதர சோழனது வாயில் வித்துவான்கடந் தலைவன்.

Additional information

Author

வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்

Accession No

36129

Language

Tamil

Number OF Pages

104

Title_transliteration

Tamiḻp pulavar carittiram

Publisher

பாரதி அச்சகம்

Publishing Year

1933

Categories: , Tags: , Product ID: 26406

Description

“தெண்ணீர் வயற்ருெண்டை நன் னாடு சான்றோருடைத்து,” என்ற மூதுரையை மனக் கொளாது தென்னாட்டுப் புலவருட் சில் லோர் போந்து புரிந்தவாதப் போரின்கண் நந்தம் புலவர்பிரான் வென்றமை காரணமாகச் சயங்கொண்டானெனப் பட்டப் பெயர் பெற்றுத் திகழா நிற்புழி, விசயதரன் வடகலிங் கரைத் தொலைத்து வாகையந்தார் மிலைந்து போந்து, சயங்கொண்டானை நோக்கி, ‘யானுஞ் சயங்கொண்டானாயினேன்,’ எனவே, ‘சயங்கொண்டான். சயங் கொண்டான் மீது பரணி நூற்புனைவான்,’ என்று நம் பாவலர்கோமான் கூறிச் சென்று சின்னாட்களுள், ‘கலிங்கத்துப் பரணி’ என்னும் நூலினை யியற்றி யரசனதவைக்களத்தே பன் னூற் புலவர்முன் பகர் தந் தரங்கேற்றிய கருதி. அவ்வாறே செய்யா நின்றுழி, பரணிநூற்பாடல் களைப் பரிவு கூர்ந்து செவிமடுத்து வீற்றிருந்த வேந்தர் வேந்தன் ஒவ்வொரு தாழிசையி னிறுதியினு மொவ்வொரு பொற்றேங்காய் பரி சிலாவுருட்டுபு தனக்கு அவ்வித்துவான் மீதும் அவனது நூலின் மீதுமுள்ள அன்பினையு மார் வத்தினையும் வெளிப்படுத்தானென்று கூறுப.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழ்ப் புலவர் சரித்திரம்”

Your email address will not be published. Required fields are marked *