Skip to content Skip to footer

கலைமறை முஹம்மது என்னும் காரணம்

Author  : ஆர்.பி.எம்.கனி

இது நபிபெருமானாருடைய ஜீவிய சரிதை நூலல்ல. எனவே, சரித்திர நூல்களில் வருவதுபோல் சம்பவங்கள் ஓர் ஒழுங்குமுறையுடன் வரவில்லையே, எத்தனையோ சரித்திரச் சம்பவங்கள் பிரஸ்தாபிக்கப்படவில்லையே என்று யாரும் குறைபடக்கூடாது.

Accession No       :   23677

Language              :   Tamil

Number of pages :  167

Publisher                : ஆர்.பி.எம்.கனி

Year of Publishing  : 1961

Additional information

Categories: , , Tags: , Product ID: 21760

Description

தென்காசி சின்ன முதலாளி ஜனாப் அல் ஹாஜ் மு.ந.முஹம்மது சாஹிப் அவர்கள்
பாரம்பரியத்தாலும், குணத்தாலும், சேவையாலும் மக்கள் மதிப்பைப் பெற்றவர்கள்.முதன் முதலில் “திருநபி சரிதை”யைச் சிறந்த முறையில், பூரணமாகத் தமிழில் எழுதியபெரியார் அவர்கள் எளிய தமிழ் என்பதே எண்ணிப்பார்க்க இயலாததாக இருந்த காலையில்- சுமார் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குமுன் தங்கள் மிக எளிய இனிய தமிழ் நடை மூலம்யாவருடைய மனத்தையும் கவர்ந்தவர்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கலைமறை முஹம்மது என்னும் காரணம்”

Your email address will not be published. Required fields are marked *