Description
மணச்சோலையுள் புகுந்த பின் பெற்ற கணவரையோ! மனை வியையோ! அழகில்லை என்று, தூரத்து பச்சைகளைப் பார்த்து பெருமூச்சுவிடும் பரிதாபத்திற்குரியவர்கள் படித்து உள்ளம் பதப்படவே தீட்டப்பட்டது மணச்சோலை. “அழகும் குணமும் நல்ல ஜோடி தான் ஆனால் அழகில்லேயாயினும் குணத்தைத் தேட வேண்டும் ” அதுவே வாழ்க்கையில் இன்பம் மணச்சோலையிலே காணும் புதையல்.
Reviews
There are no reviews yet.