Skip to content Skip to footer

கல்வி

இப்பொழுது நடந்து வரும் சத்தியாக்கிரகத்தின் காரணமாகச் சிறை சென்றபோது அதற்கு வேண்டிய அவகாசம் கிடைத்தது.

Additional information

Author

Language

Tamil

Number of Pages

62

Title_transliteration

Kalvi

Publisher

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம்

Publication Year

1944

Categories: , , Tags: , , Product ID: 25110

Description

புதிய இந்தியாவுக்கு அடிகோலியவர்களுள் ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் ஒருவர். அவர் செய்த வீர முழக்கம் உறங்கிக் கொண்டிருந்த நம் நாட்டு மக்களைத் தட்டியெழுப்பியது. ஆண்மையும் வீரமும் செறிந்த அவருடைய சொற்களைப் படிக்குந்தோறும் நமது உள்ளத்தில் உயரிய உணர்ச்சிகள் உதிக்கின்றன. இத்தகைய மகான் ஆங்காங்குக் கல்வியைப் பற்றிக் கூறிய உரைகளை ஒன்று சேர்த்து வெளியிடுதல் கல்வியுலகில் பணி ஆற்றும் ஊழியர்களுக்கு உதவுவதாயிருக்கும்.அப்பணியை மேற்கொள்ள வேண்டுமென்று கொஞ்ச காலமாக மனத்தில் எண்ணமிருந்தது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கல்வி”

Your email address will not be published. Required fields are marked *