Description
சமுதாய விளைநிலத்தில் முளைத்து, கிளைத்து அரும்பி மலரும் வரலாற்று மலர்கள் அவை தோன்றிய மண்ணின் உயிர் மூச்சினை இயக்கி சக்தியாக பெற்று அதனோடு உறவாடி உயிர்வாழும் தன்மையன. அந்நிலைத்தான தன்மையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் நினைவுகளையும் அனுபவங்களையும் பிறரிடம் பரிமாறிக் கொள்ளும் போது வரலாறுகள் பதிவுகளாகின்றன. வள்ளல் பெருமகனாரின் பெருமைக்கு அடித்தளமாக விளங்குகின்ற பன்முக ஆளுமையை வரலாறாய் ஆவணப்படுத்தி வருகின்ற தலைமுறையினருக்கு வழிமொழிந்து பதிவு செய்தல் சிறப்பிற்குரியது
Reviews
There are no reviews yet.