Description
உணவுப் பொருளின் உற்பத்தி போதிய அளவில் இல்லை என்ற கூக்குரல் பலவிடங்களில் அதிகம் கேட்சிறது. விவசாய நாடாகிய இந்தியாவிலும் இதே கூக்குரல் தான். தென்னிந்தியாவில் வேளாண்மையின் சிலை பொருளாதாா முன்னேற்றத்துக்கு ஏற்றதாக அமைத்திருக்கவில்லை. நிலமோ சொளமாக இருக்கிறது; குடியான மக்களும் பாட்டாளிகளே. ஆனால் நிலவளம் மட்டும் பலவிடங்களில் குன் றியிருக்கிறது. குடியானவர் கையாண்டுவரும் விவசாய முறை பழமையானது.
Reviews
There are no reviews yet.