Description
அன்பிற்குரிய மாநாட்டு தலைவர் அவர்களே, மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய வலதுகரமாக திகழ்கின்ற மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களே, கல்லூரிக் கல்வியில் கற்றுத்துறை போகிய எங்களுடைய இயக்குனர் டாக்டர். எஸ். சரவணன் அவர்களே, அன்றன்றும் எங்களுடைய இன்பதுன்பங்களில் பங்கேற்கும் தோழர் வழக்கறிஞர் திரு. சந்துரு அவர்களே, இங்கு வருகை தந்திருக்கும் சட்ட மேலவை உறுப்பினர்களே தோழமைச் சங்க தோழர்களே. பேராசிரியர் பெருமக்களே, சங்கத்தின் உறுப்பினர்களே உங்கள் அனைவரையும் என் சார்பாகவும், சங்கத்தின் சார்பாகவும் இருகரம் கூப்பி வணங்கி எனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு இம்மாநாட்டு அறிக்கையினை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
Reviews
There are no reviews yet.