Description
உலகப் பெரியார் வாழ்க்கை வரலாறுகளெல்லாம் மக்களுடைய வாழ்க்கைப் பயணத்தின் பல திருப்பங்களில் கைகாட்டி மரங்களாக நின்று, அவர்களை நல்வழியில் செலுத்தும் உறுதுணையாய் அமைகின்றன. மேல்நாட்டார் இக்கலையில் வல்லுநர்களாகத் திகழ்கின்றார்கள். இன்றைய நாட்களில், உலக அரங்கில் இன்று அவர்களுக்கிருக்கும் வாய்ப்பு-வசதிகள் காரணமாக அவர்களால் அப்படி இருக்க முடிகிறது.பிற்போக்கும்-நேர்மையற்றவையாக விருப்பினும் தங்கள் இனத்தவரையும் அவர்களது ‘அரிய’ செயல்களையும் வானளாவப் புகழ்ந்து உலகத்திற்கே வழிகாட்ட வந்திருக்கும் தீர்க்க தரிசிகளாகத் தங்களைத் தாங்களே ஆக்கிக்கொள்ளுகிருர்கள்.
Reviews
There are no reviews yet.