Description
பரிசுத்த இஸ்லாத்தின் பெருமைபற்றி முழுமையும் அறியாத மக்கள் தான் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இருக்கின்றன ரென்பது வெள்ளிடைமலை. சாதாரண எழுதப் படிக்கத் தெரியாதவர்களோடு மாத்திரமின்றி. படித்துப்பட்டம்பெற்று வெளிவரும் சர்வகலாசாலை மாணவர்கள் கூட இதே நிலையில் தான் இருக்கின்றனர். முஸ்லிம் பட்டதாரிகள், பிற சமய நூற்களான இராமாயணம், மகாபாரதம். பைபிள் போன்றவற்றையே நன்கறிந்திருக்கின்றனரே அன்றி இஸ்லாமிய நூற்கள் பற்றி அணுவளவும் அறிந்தவர்களாக இல்லை.
Reviews
There are no reviews yet.