Description
மதுரை, சென்னை பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புக்குரிய மாணவர்களின் பாடத்திட்டத்தின்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்திய வரலாறு (1707-லிருந்து இன்று வரை) என்ற இந்நூல் செமஸ்டர் பாடத்திட்டத் தீற்கும் செமஸ்டர் அல்லாத பாடத் திட்டத்திற்கு அஞ்சல் வழிப்பாடத் திட்டத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. வேறு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மேலே குறிப்பிட்டுள்ள காலத்திற்கு இந்நூல் பொருந்தும். பல நல்ல தலைப்புக்களைக் கொண்ட இந்நூல், பட்டப் படிப்பு மாணவர்கள் புரிந்து கொள்ளுமளவிற்கு எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. பதினாறு வரை படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.