Description
இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் பாகம் நாற் பெருங்கலீபாக்கள். இதை வெளியிட அருள்புரிந்த அகுளாளனுக்கே எல்லாப் புகழும். இந்தப் பொற்காலத்தை ராஷிதீன்-அதாவது நேர்வழி நடந்த, அல்லது நேர்வழி நடத்தப்பட்ட-கலிபாக்கள் காலம் என்று கூறப்படுகின்றது உண்மையான ஜன நாயக ஆட்சியும், சகோதரத்துவமும், சமத்துவமும் அந்த ஆட்சிமுறையில் நிறைவாக இருந்தன. குற்றம் செய்வோரும், பாவம் செய்வோரும் மிகமிகக்குறை வாக இருந்தார்கள். போலீஸ். காவல்கூடம், சிறைச்சாலை நீதிமன்றம் முதலிய ஸ்தாபனங்களுக்கு அவசியமில்லா திருந்தது.
Reviews
There are no reviews yet.