Description
மதபக்தியுள்ள முஸ்லிம் பொது மக்கள் அதனை ஆதரித்ததன் காரணமாக இம் மூன்றாம் பாகம் இப்பொழுது வெளிவருகிறறு. குயஸ் கால்வாய் சம்பந்தமாக பிரிட்டிஷாருக்கும் எகிப்தியருக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக மேனாட்டுக் கப்பல்கள் தென்னாப்பிரிக்காவைச் சுற்றிக் கொண்டு கீழ் காட்டுக்கு வந்ததாலும், அப்புறம் எகிப்தின் மீது தாக்குதல் ஏற்பட்டதாலும் குறிந்த காலத்தில் குறித்த நினுசான காகிதம் கிடைப்பது அரிநாகிவிட்டது அத்துடன் காகித விலைகளும் ஏறிவிட்டன.
Reviews
There are no reviews yet.