Description
பல்வேறு கோணங்களிலிருந்து பாரதியின் பாடல்களை ஆராய்ந்து நான் கண்ட முடிவுகளை இத்தொகுப்பில் வெளியிட்டிருக்கிறேன். பாரதியின் புலமைத் திறனையும், புரட்சிகரமான கொள்கைகளையும் தமிழகத்தார் அறிந்து கொள்வதற்கு இந்நூல் பயன்படுமென்று நம்புகிறேன்.
“பாரதியாரின் பாதையிலே” என்னும் நூல் என்னை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “செங்கோல்” வார இதழிலே பல்வேறு சந்தர்ப்பங்களில் தான் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பாகும்.
Book ID | JMC-ELIB-36195 |
---|---|
Language | Tamil |
Number of pages | 144 |
Genre | Jamal E-Book |
Publisher | பூங்கொடி பதிப்பகம் |
பல்வேறு கோணங்களிலிருந்து பாரதியின் பாடல்களை ஆராய்ந்து நான் கண்ட முடிவுகளை இத்தொகுப்பில் வெளியிட்டிருக்கிறேன். பாரதியின் புலமைத் திறனையும், புரட்சிகரமான கொள்கைகளையும் தமிழகத்தார் அறிந்து கொள்வதற்கு இந்நூல் பயன்படுமென்று நம்புகிறேன்.
Reviews
There are no reviews yet.