Description
இளங்கோவைப்போல், திருத்தக்க தேவரைப் போல், கம்பரைப்போல் காவியப் புலவர் தமிழ் மொழிக்கு என்றும் பலர். உமறுப்புலவர் ஓர் உயர்புலவர், வீரமாமுனிவர் செந்தமிழ்ச் சிந்தனை சிதறாப் புலவர். சிறப்புச் செய்து கொண்டிருப்பர். அவர்கள் இறவாப் புகழுடையர்.
உலகெலாம் எழுந்துள்ள எல்லா மொழி இலக்கியங் களிலும் காவியம் உயர்ந்த சிறப்புடையது, என்றும் நின்று நிலவுந் தகையது. கற்பவர் இதயங்களைக் கவரும் தன்மை யது. தமிழ் இலக்கிய உலகில் காவிய காலம் என்றே ஒரு கால கட்டத்தை வரலாற்றாசிரியர் வரையறுத்து வைத்துள்ளனர்
Book ID | JMC-ELIB-98453 |
---|---|
Language | Tamil |
Number of pages | 80 |
Genre | Jamal E-Book |
Publisher | சீதக்காதி நூல் வெளியீட்டகம் |
இளங்கோவைப்போல், திருத்தக்க தேவரைப் போல், கம்பரைப்போல் காவியப் புலவர் தமிழ் மொழிக்கு என்றும் பலர். உமறுப்புலவர் ஓர் உயர்புலவர், வீரமாமுனிவர் செந்தமிழ்ச் சிந்தனை சிதறாப் புலவர். சிறப்புச் செய்து கொண்டிருப்பர். அவர்கள் இறவாப் புகழுடையர்.
Reviews
There are no reviews yet.