Description
சரியான சிறுகதையின் இலக்கணம் அது அல்ல. அதேபோலப் பெரிய நாடகத்தைச் சுருக்கி எழுதி விட்டால், அது ஓரங்க நாடகம் எனப்படும் சிறு நாடக மாகிவிடாது. காட்சிகளைக் குறைத்துவிடலாம் : அங்கம் ஒன்றாக இருக்கும்படி செய்யலாம். இருந்தாலும் அது ஓரங்க நாடகத்தின் இலக்கண அமைதியைப் பெற்றுவிடாது. சிறுகதைக்கு உள்ளது போலவே ஓரங்க காடகத்திற்கும் தனி இலக்கணம் உண்டு.
Reviews
There are no reviews yet.