Description
இப்புத்தகம் இஸ்லாமிய வரலாற்று வரிசையில் நான்காம் பாகமாகும். இதில் ஒன்பது அப்பாஸி. கலீபாக்களின் வரலாறு அடங்கியுள்ளது. ஹி 132இல் அப்பாஸிகளின் கிலாபத் ஆரம்பமாயிற்று ஒன்பதாம் அப்பாஸி கலீபா வாஸிக் என்பவர் வரலாற்றோடு ஹி. 232இல் முடிவாகின்றது. இந்த நூறாண்டுகள் அப்பாஸிகளின் சிறப்பான காலமாகும். பிந்திய அப்பாஸிகளின் வரலாறு அடுத்த ஐந்தாம் பாகத்தில் வெளிவரும். அப்பாஸி கலீபாக்களில் ஹாரூள், மாமூன் என்னும் இரண்டு கலீபாக்களைக் குறித்தே மேல நாட்டார் அறிவர். மேல் நாட்டு நூல்கள் மூலமாக இஸ்லாமிய வரலாற்றை அறிய முடியவில்லை. இஸ்லாமிய விஷயங்களை முஸ்லிம்கள் மூலமாகவே அறியவேண்டும்.
Reviews
There are no reviews yet.