Description
அவர்களில் திருக்குர்ஆனுக்குத் தமிழில் முதன்முதலாக விரிவுரை எழுதிய மர்ஹூம் அல்லாமா, மௌலானா, மௌலவி, அல்ஹாஜ் S.S. முஹம்மது அப்துல் காதிர் பாகவி ஹளரத் அவர்களும், தமிழக மக்களுக்கு முதன்முதலாக ஹதீதுக் களஞ்சியங்களையும், உத்தம ஸஹாபாக்களின் வாழ்க்கை வரலாற்றை பிரசுரித்து வெளியிட்டவர்கள் மர்ஹும் அல்லாமா, அல்ஹாஜ், மெலானா மௌலவி P.S.K. முஹம்மது இப்றாஹிம் பாகவி ஹளரத் அவர்களுமேயாவர். அவர்கள் இருவருமே உறவினர்கள் தாம். (சம்மந்திகள்)
கண்ணியமிக்க P.S.K. ஹளரத் அவர்களிடம் பல்லாண்டு காலம் நெருங்கிப் பழகவும், அப்பேரறிஞர் அவர்களுக்கு பல்வேறு சூழ்நிலைகளில் பணிவிடை செய்யவும் பாக்கியம் நமக்குக் கிடைத்தது. (அல்ஹம்துலில்லாஹ்)
ஹளரத் P.S.K. அவர்கள் சிறந்த ஆய்வாளர், அரபி, ஃபார்ஸி, உருது, தமிழ் ஆகிய மொழிகளில் விற்பன்னர்.
Reviews
There are no reviews yet.