Description
சமத்துவத் தூதர் நபிகள் திலகம் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினது ஞானோ தயம் பொருந்திய திருத்தூதானது, இப்பிரபஞ்சத்தவர் பால் என்னென்ன அனுகூலங்களைப் புரிந்துவிட்டதென் பதை இவ்வுலகின் கண் வதியும் சகல சமூகத்தாருக்கும் எடுத்துக் காட்டுவான் வேண்டி இந்தியாவின் கண் ஒரு சிரேஷ்டமான இயக்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ள என்ற விஷயம் சென்ற ஆண்டு இறுதியில் எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
Reviews
There are no reviews yet.