Description
ஒரு நாட்டின் வரலாற்றை முழுமையாக உருவாக்குவதற்குத் தக்க சான்றுகளாகத் திகழ்பவை கல்வெட்டு, செப்பேடு, ஓலைப்பட்டயம், இலக்கியம், அரசு ஆவணம், இவை அனைத்தையும் பயன்படுத்தி வரலாறு படைப்போர் மிகச் சிலர். அதன் அடிப்படையில் புலவர் செ. இராசு அவர்கள் தொகுத்த இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் பெறும் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
Reviews
There are no reviews yet.