Description
தியாகத் தழும்பேறிய ஹிஜ்ரி ஆண்டு பதினான்கு நூற்றாண்டுகளை நிறைவு செய்து பதினைந்தாம் நூற்றாண்டின் பயணத்தை மேற் கொண்டு இருக்கிறது. இரு நூற்றாண்டுகளிலும் வாழும் இனிய வாய்ப்பைப் பெற்ற நாம் கடந்த நூற்றாண்டை விடை கூறி அனுப்புவதோடு, அடுத்த நூற்றாண்டை ஆர்வத்தோடு வரவேற்பதற்குக் கடமைப்பட்டுள்ளோம். சமுதாயத் தலைவர்களின வேண்டுகோள்கள் முஸ்லிம் அனாதை நிலைய நிர்வாகிகளின் நெஞ்ச நிலங்களில் விதைக்கப்பட்டு, இப்போது ஹிஜ்ரி பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்க விழாவாக அறுவடை நடைபெறுகிறது.
Reviews
There are no reviews yet.