Description
இஸ்லாமிய நெறி இவ்விரண்டும் கலந்ததாகும். எந்த நிலைமையில் இருந்தாலும். எத்தன்மையான போகத்தை நுகர்ந்தாலும், இறையருளை, இறையின்பத்தை, இறை நேசத்தை மறவாத வாழ்வே மேலானதென்று இஸ்லாம் கூறுகிறது. ஹஸ்ரத் அபூபக்ர் ஹஸ்ரத் உமர், ஹஸ்ரத் அலி போன்ற நபிகள் நாதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களது தோழர்களெல்லாம் உலகநெறியோடு தவநெறி கலந்த வாழ்க்கை நடத்தினார்கள். போக நெறியிலும், ஞான நெறியிலும், சித்தி நெறியிலும், முத்தி நெறியிலும் பக்தி நெறியைப் பெறுதல் வேண்டும்.
Reviews
There are no reviews yet.