Description
ஜமால் முகமது கல்லூரியில் பணிபுரியும் ஸையித் இப்ராஹிம் அவர்கள் 50க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய ஹஸ்ரத் பாத்திமா (ரலி) என்ற நூலில் தோற்றுவாய், திருமணம், வறுமை, உஹத் போர்க்களத்தில், ஹஜ் கடமை, குடும்ப வாழ்க்கை கோஷா-பர்தா அனுசரித்தல், தந்தையாரை இழத்தல், வாரிஸ் உரிமை, முடிவு, அம்மையாரின் அரிய வாழ்க்கை போன்ற தலைப்புகளின் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.