Description
எம்பிரான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மவர்கள் ” உலகங்களுக்கெல்லாம் காருண்யமாக ” வந்தார்கள். மனித இனத்தின் உயர் வாழ்விற்காக எம்பிரான் எத்தனையோ கஷ்டங்களுக்கு ஆளானார்கள். எம்பிரானுடைய ஒழுக்கம் வானிலும் உயர்ந்தது. பெருங் சடலினும் அகலமானது. எம்பிரானுடைய குணச் சிறப்புகளை வர்ணிக்க நம்மால் முடி யாது. மக்களிடம் எம்பிரான் காருண்யத்துடன் இருந்தார்கள். துயரத்தில் அனுதாபங் கொண்டு பங்கெடுத்தார்கள்.
Reviews
There are no reviews yet.