Description
எங்கள் மதிப்பிற்குரிய தந்தை அல்ஹாஜ் மௌலவி S.S. முஹம்மது அப்துல் காதிர் ஸாஹிப் பாக்கவீ அவர்களால் எழுதப் பெற்ற ஹல்லத் முஹம் மத்றஸூலுல்லாஹ் என்ற நூலின் மூன்றாம் பாகத்தை அச்சிட்டு வெளியீடும் பாக்கியத்தை எனக்களித்த எல்லாம் வல்ல அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலாவை வாயார மனமார் உளமாரப் புகழ்ந்து நன்றி செலுத்துகிறேன்.
Reviews
There are no reviews yet.