Description
நேர்வழி நடந்த(குலபாயே ராஷிதின்) கலீபாக்கள் வரிசையில், ஸையிதினா அலீ (ரலி) ” நான்காம் நூலாக அமைந்ததாகும். இஸ்லாம் மார்க்கத்தை ஒப்புக்கொண்ட சிறு வயதுள்ளோரில் ஹஸ்ரத் அலியே முதல்வராவார். வீரத்திலே ஹஸ்ரத் அலீ ஒப்பற்றவர். கைபரின் வெற்றிக்கு அவரே காரண புருஷராக விளங்குகின்றார். ஆழிய அறிவுடன், எழுத்திலும் சொற்பொழிவிலும் உயர்வுகண்டவர். முஸ்லிம் தத்து ஞானிகளானஸபிகளுக்கு ஹஸ்ரத் அலியே ஞானாசிரியராவார்: அவருக்கு, ஞானத்தின் நுழைவாயில் என்று எம்பெருமானார் பட்டமளித்தார்கள்.பெருமானாரின் அருமைப் புதலவி பீபீ பாத்திமா காயகியை மணந்த பெருமையால் அவருக்குத் தனிச் சிறப்புண்டு.
Reviews
There are no reviews yet.