Description
உலகில் மொழிகளால் பல பிரிவினர்களாக மனிதர்கள் வாழ்ந்தனர் வாழுகின்றனர். தற்போது இருக்கின்ற பலநூறு மொழிகள் போல முற்காலத்திலும் மொழிகள் பல தோன்றி மறைந்து விட்டதும் உண்டு. இன்னும் எத்தனை யெத்தனை மொழிகள் தோன்றப் போகின்றனவோ உலகில் தோன்றிய மொழிகளில் தொன்று தொட்டே வளர்ச்சி பெற்று விரிவடைந்து. இலக்கண, இலக்கிய சட்டங்கள் பொருந்தி வரும் மொழி ‘அரபி மொழி’ ஒன்றே! இதற்கு ஈடு இணையான வேறு மொழியே இல்லை. இம்மொழியில் பற்பல கருத்துக்களை அடக்கி சிறிய சொற்களை, வாசகங்களை அழகுற அமைக்கலாம். உலகத்திலுள்ள ஏனைய மொழிகளால் அதை மொழி பெயர்ப்பு-விரிவுரை செய்யலாம்.
Reviews
There are no reviews yet.