Description
மதுரை வாழ்வு என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. தாயின் கருவில் தங்குவது போன்று நான் அங்கே தங்கிய காலம் பத்துத் திங்களேயாம். எனினும் அக்குறுகிய காலத்தில் நான் பல நல்ல அனுபவங்களைப் பெற்றேன். வையைக்கரையில் வளமார் மதுரையில் வாழ்ந்த காலத்தே நான் ஆற்றிய சொற்பொழிவுகள் பல; எழுதிய கட்டுரைகள் பல. அவற்றுள் ஒரு சிலவே இந்நூலில் இடம் பெறுகின்றன. பின்னும் வேண்டுவனவற்றை வாய்ப்பு தொகுத்து வெளியிட எண்ணியுள்ளேன்.
Reviews
There are no reviews yet.