Description
வழியிலே கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் சேர்த்துவிட்டு, “பையில் நீங்க வைத்த பணம் சரியாக இருக்குதான்னு எண்ணிப் பாருங்கள், சார்” என்கிறான் சிறுவன் இக்பால். வயதிலே “பணத்தை எண்ணிப் பார்க்கத் தேவையில்லை. உன் குணத்தை எண்ணிப் பார்க்கிறேன். இந்தச் சின்ன நேர்மையோடும் பொறுப்புணர்ச்சியோடும் இருக்கிற உன்னைப் பாராட்டுகிறேன்” என்று கூறி, பணப்பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து இக்பாலிடம் கொடுக்கிறார், தங்கப்பா- பணப்பைக்கு உரியவர். வாங்க மறுக்கிறான் இக்பால். அவனுக்கு உதவ நினைக்கும் தங்கப்பா, அவனைத் தினமும் மாலையில் 2 மணி நேரம் கணக்கு வேலை பார்க்கச் சொல்லி மாதந்தோறும் நூறு ரூபாய் ஊதியமாகக் கொடுக்க முன்வருகிறார். கொடிது, கொடிது, இளமையில் வறுமை என்பார்கள்.
Reviews
There are no reviews yet.