Description
தமிழ்நாடு என்கிற “எல்லை” வரையறுக்கப்பட்ட தனிநாடு போயிற்று; தமிழர்கள் என்று மார்தட்டிச் சொல்லிக்கொள்ளும் சுதந்திரமான“தனி அரசு” போயிற்று; தமிழர்கள் என்கிற அடையாளம் காட்டும் “ஆடை”போயிற்று; மொழியின் கலப்படமில்லா தனித்தன்மை போயிற்று;தமிழர்களின் உணவு என்று சொல்லத்தக்க “உணவு முறையும்”மாறிப்போயிற்று. உற்பத்தி செய்த “சிறுதானிய” வகைகளும் போயிற்று; இவர்கள் கற்றுத்தேர்ந்திருந்த “தமிழ்மருத்துவமும்” போயிற்று.
Reviews
There are no reviews yet.