Description
வள்ளுவர் இரண்டாயிரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அவருக்கு விழா எடுப்பதில் முனைந்து நிற்கின்றோம். கூடவே அண்ணல் காந்தி அடிகளின் நூற்றாண்டு விழாவும் இணைந்துள்ளது. அத்தகைய நல்லவர் தம் வாழ்க்கைத் தத்துவங்களை நாட்டிலும் ஏட்டிலும் விளம்பரப்படுத்தும் அளவுக்கு, ‘நம் எண்ணத்திலும் வாழ்விலும் மேற் கொண்டுள்ளோமா என்று எண்ணின் தலை குனியும் விடைதானே காணமுடியும். வள்ளுவர் காலத்தைக் காட்டிலும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த இன்றும் மனிதன் ஒரு சிறு அளவிலும் தன் பண்பாட்டில் முன்னேறவில்லை என்பதை நாட்டு நிகழ்ச்சிகளும் உலக நிகழ்ச்சிகளும் காட்டுகின்றனவே.
Reviews
There are no reviews yet.