Description
வள்ளுவர் நெஞ்சம் நிலத்திட்ட விதை ஓக்கும்; அவர் நெஞ்சம் தந்த அறிவு அவ்விசை தோற்றிய மாம் ஒக்கும் : அவ்வறிவு வெளிப்படுத்திய குறள்கள் மரம் தாங்கிய விதைகள் ஒக்கும் . மேலும் எண்ணுவோம். வித்திய விதை செந் தொழிந்ததென யாரும் துணியார். ஒழிந்தால் மரம் தோன்றுமாறு எங்யன்? தோன்றிய மரத்திலும் அது தாங்கும் பல்வித்துக்களிலும் இட்ட முதல்வீதை உடனிலை யாய் வாழ்கின்றது. மேஸெழந்த எல்ஸா வித்தும் ஒரு தாய் வீத்தின் வசத்தைக் கொண்டு அதன் பண்பைத் தந்து நிற்கின்றன. அதுபோல, வெளிப்பட்ட அனைத்துக் குறள் களும் வள்ளுவர் செஞ்சுரம் பெற்று அக்கெஞ்சின் நினை வைப் புலப்படுத்து சிற்கின்றன. இவ்வுவமையை மேலும் தொடர்ந்து நினைவோம் . ஒரு வித்து தாய்மரமாய்த் தோன்றி அளவிறந்த வித்துக்களை ஈனும் .
Reviews
There are no reviews yet.