Description
இவ்வகையில், நவாப் சி.அப்துல் ஹக்கீம் சாஹிப் அவர்கள், தாம் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியைக் கல்விக்காகவும் சமூக நலனிற்காகவுமே அதிகம் செலவிட்டுள்ளார்கள் என்பதை “வள்ளல் பெருமகன் நவாப் சி.அப்துல் ஹக்கீம் சாஹிப்” என்ற இந்த நூல் வரலாறாய் பதிவு செய்துள்ளது. மேலும், “வாழ்வது ஒரு வாழ்க்கை அதை அர்த்தத்தோடு வாழ்ந்துகாட்டு” என்கிறது பகவத் கீதை. பலர் பிறந்தோம் இறந்தோம் என்று வாழ்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே பிறந்தோம் சாதித்தோம் இறந்தோம் என வாழ்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.