Description
இந்நூலின் அச்சுப்படிகளைப் பார்த்துத் திருத்தி உதவிபுரிந்த சிந்தாமணிப் புலவர், மகாவித்துவான், திரு.மே.வீ.வேணு கோபாலப்பிள்ளை அவர்களுக்கு என் பணி வன்பு கலந்த நன்றி உரியதாகும். இந்நூலை இளங்கலை இளஅறிவியல் வகுப்புகளுக்குப் பாடநூலாக வைத்த சென்னைப் பல்கலைக் கழகப் பாட நூற்குழுவுக்கும் என் பணிவு கலந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Reviews
There are no reviews yet.