Description
நபி பெருமானாரவர்களுடைய உயர்வு சிறப்புள்ள தன்மையைப் பற்றி எவ்வளவு விரிவாக எழுதினாலும் அது குறைவாகத்தான் இருக்கும்.அதைப்பற்றி எல்லாவற்றையும் சேகரிக்க முடியாவிட்டாலும், சிலவற்றையாவது சேகரியாமல் இருப்பது நல்லதன்று. இறையடியார்களுக்கும் அன்புடையோருக்கும் உள்ளத் தூய்மையுள்ள விசுவாசிகளுக்கும் இதுவே ஒரு பொக்கிஷமாக அமைந்துள்ள தனிச்சிறப்பு.
Reviews
There are no reviews yet.