Skip to content Skip to footer

யூசுப் ஜுலைக்கா

Author     : சாரணபாஸ்கனர்

நீண்ட இடைவெளிக்குப் பின், உங்களோடு உறவாடவும், உரையாடவும் கூடிய வாய்ப்பினை மூன்றாம் பதிப்பாக.வெளிவரும் இந்த யூசுப்-சுலைகா தொடங்கி வைக்கிறது.

Accession No       : 42910

Language              : Tamil

Number of pages :  220

Publishing year     : 1957

Publisher                : தென்றல் மன்றம்

Additional information

Categories: , Tag: Product ID: 23588

Description

நீங்கள் என்னை மறந்தீர்களோ மறக்க வில்லையோ; நான் உங்களை மறக்கவில்லை, பின் ஏன் இந்த நீண்ட இடைவெளி தமிழ் என்னை மறந்ததா அல்லது நான் தான் தமிழை மறந்துவிட்டேனா கவிதை என்னைக்கை விட்டதா அல்லது’ நான் தான் கவிதையைக் கைவிட்டுவிட்டேனா இரண்டுமே இல்லை! பின் ஏன்  இந்த இடைவெளி இது உங்களுக்கெல்லாம் புரியாதது போலவே எனக்கும் புரியவில்லை; ஏதோ புரிந்தது போல சமாதானம் கூறி நடிக்கவும் தெரியவில்லை. இயற்கையிலேயே நான் சோம்பேறி; இந்தச் சோம்பேறித் தனத்தோடு, விரக்தியும் சேர்ந்து, என்னைச் சோர்ந்து வைத்துவிட்டது. வேகமாக சுழலுகின்ற கால ஓட்டத்தில் எத்தனை எத்தனையோ மாற்றங்கள்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “யூசுப் ஜுலைக்கா”

Your email address will not be published. Required fields are marked *