Description
இந்தியாவிலும், இலங்கையிலும் பல பொதுக்காரியங்களிலும், குறிப்பாக மஜ்ஜித் சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபாடு கொண்டவர். மகான் சதக்கத்துல்லா அப்பா அவர்களின் சந்ததியிலுள்ளவர். காலிம் திருப்புகழை சந்தக் குழிப்புடன் வெளியிட உதவியுள்ளார். குத்பு நாகத்திற்கு உரைகாண உதவி செய்துள்ளார். நம் மூன்றாவது மாநாடு சிறப்பாக நடைபெற உதவி வருகிறார். அம் மாநாட்டின் இணைத்தலைவர்களுள் ஒருவர். தொழிலதிபர். தமிழ்நாடு மாநிலப்பேருத்து உரிமையாளர் சங்க இணைச்செயலர். மதுரை-இராமநாதபுரம் மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கப் பொதுச்செயலர். சமூக நல ஊழியர். சிறந்த பேச்சாளர். மதுரை வக்பு வாரியக்கல்லூரி உருவாவதற்கும், வளர்வதற்கும் துணை நின்றவர்களுள் முதன்மையானவர் இலக்கிய ஆர்வலர்.
Reviews
There are no reviews yet.